கூடிய விரைவில் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான கணித-விஞ்ஞானப் பாடங்களுக்கான மாதிரிப் பரிட்சைகள் வழங்கப்பட இருக்கின்றன. என்றும் எம்முடன் இணைந்தே இருங்கள்!
Skip course categories
தற்போது இத்தளத்தினூடாக ஆண்டு 11 - 12 இற்கான கணித - விஞ்ஞான பாடங்களும் Node JS எனும் ஒரு புதிய முக்கியமான தொழில்நுட்பப் பாடநெறியும் வழங்கப்படுகிறது. அத்தோடு க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கேள்வி பதில்களும் உருவாக்கப்பட்டுள்ளன, இவற்றைக் கலந்துரையாடல்கள் பகுதியில் காணலாம். இந்த எண்ணிமப் பாடசாலை மாணவர்களின் சுய கற்றலைக் கருத்திற்கொண்டு அதற்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாணவர்கள் இதிலுள்ள அனைத்துப் பாடங்களையும் இலவசமாக தமக்கு இயைந்த நேரத்தில் இலகுவாகப் பயிலலாம். இத்தளத்தினை மெருகேற்றுவதற்கான உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
தற்போது இத்தளத்தினூடாக ஆண்டு 11 - 12 இற்கான கணித - விஞ்ஞான பாடங்களும் Node JS எனும் ஒரு புதிய முக்கியமான தொழில்நுட்பப் பாடநெறியும் வழங்கப்படுகிறது. அத்தோடு க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கேள்வி பதில்களும் உருவாக்கப்பட்டுள்ளன, இவற்றைக் கலந்துரையாடல்கள் பகுதியில் காணலாம்.
இந்த எண்ணிமப் பாடசாலை மாணவர்களின் சுய கற்றலைக் கருத்திற்கொண்டு அதற்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாணவர்கள் இதிலுள்ள அனைத்துப் பாடங்களையும் இலவசமாக தமக்கு இயைந்த நேரத்தில் இலகுவாகப் பயிலலாம்.
இத்தளத்தினை மெருகேற்றுவதற்கான உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
கூடிய விரைவில் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான கணித-விஞ்ஞானப் பாடங்களுக்கான மாதிரிப் பரிட்சைகள் வழங்கப்பட இருக்கின்றன. என்றும் எம்முடன் இணைந்தே இருங்கள்!